புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Sunday, August 21, 2011

உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் !

உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ! 

ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் [Thug Behram ] என்கிற அந்த இந்தியன்  தான் இந்த கொலைபாதகச் செயலை செய்தவன் . 1790-1840  இடையே அவன் தனி மனிதனாக கொன்ற மக்களின் எண்ணிக்கை தோரயமாக 931 !

இதற்காக அவன் பயன் படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா ? வெறும் கை குட்டை !

இந்த தொடர் கொலை வழக்கில் 1840 ஆம் ஆண்டு பெஹ்ராம்  தூக்கில் இட பட்டான்

 இலவச இணைப்பு:
   இதை போல் உலகிலயே அதிக மக்களை கொன்ற பெண் , கவுண்டஸ் எலிசபெத் பாதோரி [Countess Elizabeth Báthory]. 
  இவர்  ஹங்கேரி நாட்டை  சேர்ந்தவர், மேலும் இவர் ஒரு மதிப்புற்குரிய குடும்பத்தில்  இருந்து வந்தவர் ! 
   இவர் கொன்ற  மக்களின்  எண்ணிக்கை   612 ஆகும் . இவரின் குறி இளம் பெண்களின் மீது தான்.[இவர் பெண்களை கொன்று அவர்கள் ரத்தத்தில் குளித்ததாகவும் செய்திகள் உண்டு ]

Saturday, August 20, 2011

உலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் ?

இந்த கேள்வி கிட்ட தட்ட  1000 ஆண்டுகளுக்கு  மேலாக உலக மக்களிடம்  உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகளையும் இங்கே பதிந்துளேன்.

பின் வரும் தகவல்களை வைத்து யூத-விடுமுறை வரலாற்றை சுருக்கமாக கூறி விட முடியும் .

ஏன் யூத எதிர்ப்பு பல நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது அதுவும் பல கால கட்டங்களில் மற்றும் பல காரணங்களுக்காக?. இப்படி பல கேள்விகள் எழுந்ததால் மக்களும் ,"ஒருவேளை யூதர்கள் மற்றும் யூத மதத்தின் மீது தான் ஏதோ தவறு உள்ளது" என்று எண்ண தொடங்கினர்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்