புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Sunday, August 21, 2011

உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் !

உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ! 

ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் [Thug Behram ] என்கிற அந்த இந்தியன்  தான் இந்த கொலைபாதகச் செயலை செய்தவன் . 1790-1840  இடையே அவன் தனி மனிதனாக கொன்ற மக்களின் எண்ணிக்கை தோரயமாக 931 !

இதற்காக அவன் பயன் படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா ? வெறும் கை குட்டை !

இந்த தொடர் கொலை வழக்கில் 1840 ஆம் ஆண்டு பெஹ்ராம்  தூக்கில் இட பட்டான்

 இலவச இணைப்பு:
   இதை போல் உலகிலயே அதிக மக்களை கொன்ற பெண் , கவுண்டஸ் எலிசபெத் பாதோரி [Countess Elizabeth Báthory]. 
  இவர்  ஹங்கேரி நாட்டை  சேர்ந்தவர், மேலும் இவர் ஒரு மதிப்புற்குரிய குடும்பத்தில்  இருந்து வந்தவர் ! 
   இவர் கொன்ற  மக்களின்  எண்ணிக்கை   612 ஆகும் . இவரின் குறி இளம் பெண்களின் மீது தான்.[இவர் பெண்களை கொன்று அவர்கள் ரத்தத்தில் குளித்ததாகவும் செய்திகள் உண்டு ]

10 comments:

 1. அத்தனை கொலைகள் செய்ய காரணம் என்ன நண்பரே?

  ReplyDelete
  Replies
  1. சைக்கோ மனிதன் செய்யும் கொலைகளுக்கு காரணம் இருக்க வாய்ப்பில்லை !!!

   Delete
  2. Kalikku bali koduthaar... Thug enbavar ellam Kalikku sevai puribavar... Thug enbadhu pandaya kaalthil oru kuzhumam

   Delete
 2. Replies
  1. சாகா வரம் வேண்டி அவள் பண்ணிய முட்டாள்தனம் !!!

   Delete
 3. check the the movie The Countess

  http://www.youtube.com/watch?v=lNiRcgp75l0

  ReplyDelete
 4. Bathory oru naal kulikum bothu avalooda panipengal help pannitu irunthaanga appo oru ponnu avala kaaya paduthunathunaala oongi adicha bathory. appo antha ponnooda ratham iva kai maela pattathu atha ava thodacha poothu ratham patta antha kai ilamayavum palalapaavum therinja maathiri avaluku oru feeling . athunala antha naatula ulla athana elampengalayum than aranmanaiki vaelaiki kuuputtu avangala kola senji avanga rathathula kulipaalam.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி :)

   Delete
 5. 5 Top Serial Killers Based On Victim Counts
  http://kiddingkid.com/list-of-serial-killers/

  ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்